covai கோவையில் இரும்பு லோடு ஏற்றிச் சென்ற லாரி மோதியதில் 43 ஆடுகள் பலி நமது நிருபர் மே 11, 2022 கோவையில் இரும்பு கம்பி லோடு ஏற்றிச் சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 43 ஆடுகள் பலியாகின.